288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. […]
சீனாவில் முதல் நாள் வசூலை அள்ளிய மகாராஜா
2024ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் […]
பலாலி அம்மன் கோயிலுக்கு செல்ல இராணுவம் கட்டுப்பாடு
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த […]
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன், அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆண்கள் […]
500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஓலா
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் […]
பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு
பிரான்ஸில் (France) கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸின் பல நகரங்களில் போக்குவரத்து […]
விடுதலை 2 முன்னோட்டம் அடுத்த வாரம், படக்குழு அப்டேட்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் […]
அதானிக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றத்தில் முறைப்பாடு
கையூட்டல் வழங்க முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் இந்திய முன்னணி பணக்காரர் கௌதம் அதானி (Gautam Adani) மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது சூரிய […]
தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி, முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை
முன்னாள் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலங்களை வழங்கினர். தரக்குறைவான இம்யூனோகுளோபுலின் […]
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பணி நீக்கம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப […]
தீவிரமடையும் தாக்குதல், உக்ரைனில் அமெரிக்க தூதரகம் பூட்டு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை […]
இலங்கையில் அரிசி தட்டுப்பாடு, இறக்குமதி செய்ய தீர்மானம்
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 65,000 மெற்றிக் தொன் அரிசியானது இறக்குமதி […]